அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட து ப்பாக்கி சூ டு! யுவதி ப லி- தாயார் ப டுகா யம்

அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட து ப்பாக்கி சூ டு!

வரக்காபொல- தொரவக்க பகுதியில் இன ந்தெரி யாத நப ரினால் மே ற்கொள் ளப்பட்ட துப் பாக்கி பி ரயோ கத்தில் யுவதி ஒருவர் உ யிரிழந் துள்ளதுடன் அவரது தாயார் ப டுகாயம டைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 22 வயதுடைய யுவதியே உ யிரிழ ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இத்துப் பாக்கிப் பி ரயோ கத்தின் போது மகள் உ யிரிழ ந்துள்ள நிலையில், அவரது தாயார் ப டுகாய மடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like