மசாஜ் நிலையத்திற்குள் நுழைந்து இ ளம் பெ ண்கள் க டத் தல்! இலங்கையில் ந டந்த அதி ர்ச்சி சம்பவம்

மசாஜ் நிலையத்திற்குள் நு ழைந்து இ ளம் பெ ண்கள் கட த்தல்!

ஹபரணை – மீகஸ்வெவ பகுதியில் இயங்கும் ம சாஜ் நிலையமொன்றில் பெ ண்கள் இரு வரை கட த்திச்செ ன்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலான குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களே இந்த செ யலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சந் தேகநப ர்களினால் பயன்படுத்தப்பட்ட பொலிஸ் இலட்சனை, நீலநிற தொப்பி, பொலிஸார் என குறிப்பிடப்பட்ட அடையாள அட்டை மற்றும் ஜீப் வண்டியொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30, 39 மற்றும் 55 வயதுடைய குருணாகல், திருகோணமலை மற்றும் புத்தளத்தைச் சேர்ந்தவர்களாவர்.

வலான கு ற்ற த்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் என தெரிவித்து இவ்வாறான ந டவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் அதனை உறுதிப்படுத்துவதற்கு வலான குற் றத்த டுப்புப் பிரிவின் 038 – 2234314 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

You might also like