சற்று முன் கிளிநொச்சி ஏ9 வீதியில் வி பத்து: இளைஞர் ஒருவர் ப டுகா யம்

சற்று முன் கிளிநொச்சி ஏ9 வீதியில் வி பத்து: இளைஞர் ஒருவர் ப டுகா யம்

கிளிநொச்சியில் ஏ9 வீதியில் இன்று இடம்பெற்ற வீதி வி பத்தில் இளைஞரொருவர் ப டுகாயம டைந்துள்ளார்.

ஏ9 வீதியில் உள்ள கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், பாரவூர்த்தி ஒன்றும் வி பத்து க்குள்ளாகியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ப டுகாயம டைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் வி பத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like