வடமாகாணத்தில் முதன் முறையாக வவுனியாவில் சித்த ஆயுள்வேத தோல் சிகிச்சை நிலையம்

வடமாகாணத்தில் முதன் முறையாக வவுனியாவில் சித்த ஆயுள்வேத தோல் சிகிச்சை நிலையம்

வடமாகாணத்தில் முதன் முறையாக அனைத்து தோல் நோய்களுக்கும் சிறந்த முறையில் சித்த ஆயுள்வேத சிகிச்சை வழங்கும் நிலையம் வவுனியா தோணிக்கல் சிவன்கோவில் வீதியில் இன்று சிறப்பாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த டிசான் சித்த ஆயுள்வேத தோல் சிகிச்சை நிலையத்தினை ஓய்வு பெற்ற அதிபர் மூ.அரசரத்தினம் திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் செல்லப்பா பொன்னம்பலம் (கனடா வன்னி தமிழ் கலாச்சார ஒன்றிய உறுப்பினர்) , இ.புவனேந்திரன் (கொண்டா மோட்டார்ஸ் உரிமையாளர்) , ஆர்.சிவராம் ( அபிவிருத்தி உத்தியோகத்தர் ) , ஆகியோர் கலந்து கொண்டனர்.

வைத்தியசாலையின் வைத்தியர் அ.தணிகாபரன் அவர்களின் கீழ் இயங்கவுள்ள இவ் ஆயுள்வேத தோல் சிகிச்சை நிலையத்தில் திங்கள் – வெள்ளி கிழமைகளில் மாலை 4.30 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணிவரை சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்

முற்பதிவுகளுக்கு 077 3619926 என்ற தொலைபேசி இலக்கத்துடன் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

You might also like