வீட்டில் இ றந்து கி டந்த 22 வயது பெ ண் : வி சாரணையில் வெளியான அ திரவைக்கும் தகவல்!!

இளம் பெ ண்

தமிழகத்தில் உ டல் மு ழுவதும் கா யங்கள் ம ற்றும் கீ றல் களோடு இ ளம் பெ ண் வீட் டில் ச டலமாக கிடந்த ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆதனஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தீபா (22) என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.

இதற்காக ஆதனஞ்சேரியில் தீபா, ரஞ்சிதா என்ற இளம்பெண்ணுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று ரஞ்சிதா மட்டும் வேலைக்கு சென்றுள்ளார். தீபா நாள் முழுக்க வீட்டில் இருந்தார். மாலை வேலை முடிந்து ரஞ்சிதா வீட்டிற்கு வந்தபோது வீடு திறந்து கிடந்தது.

அப்போது தீபா தூங்கி கொண்டே இருந்துள்ளார். ரஞ்சிதா அவரை எழுப்ப முயன்றதோடு பலமுறை குரல் கொடுத்தும் தீபா எழவே இல்லை.

அருகில் சென்று பார்த்த போது தீபாவின் உடம்பெல்லாம் கா யங்களும் கீ றல்களும் இருந்தன. அதனால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அழைத்து சென்றார். ஆனால் தீபா உ யிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

மேலும் அவரது உடலில் கா யங்கள் உள்ளன, என்றும் மா ர்பகத்தில் நி றைய கீ றல்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர். க ழுத்து பகுதி சிவந்து இருந்தது என்றும் கூறியுள்ளனர்.

இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் மணிஷ் என்பவரை தீபா காதலித்து வந்திருக்கிறார். அவர் சோழிங்கநல்லூலில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதும் தற்போது மா யமாகி உள்ளதும் தெரியவந்தது.

மணீஷ் தான் இந்த கொ லையை செய்திருக்கக்கூடும் என்று முதற்கட்டமாக தெரிவித்துள்ள பொலிசார் அவரை வலைவீசி தே டி வருகின்றனர்.

You might also like