கிளிநொச்சியில் அதிகாலை ப யங்க ரம்! கணவனால் மனைவி வெட் டிக்கொ லை

கிளிநொச்சியில் அதிகாலை ப யங்க ரம்! கணவனால் மனைவி வெட் டிக்கொ லை

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் ம னைவியை கண வன் வெ ட்டி கொ லை செ ய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மனைவியின் உறவினரான யுவதியொருவரை வெ ட்டிய பின் தானும் க ழுத்த றுத்து த ற்கொ லை செய்ய முற்பட்டுள்ளார்.

இன்று ( சனிக்கிழமை) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

இச் சம்பவத்தின் போது சுகந்தன் சகுந்தலா(வயது 25) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உ யிரிழ ந்ததோடு அவரின் உறவினரான அண்மையில் அரச நியமனம் பெற்ற பட்டதாரி யுவதி கா யமடைந் துள்ளார். அத்தோடு குறித்த நபர் தன்னைத் தானே க ழுத்த றுத்து த ற்கொ லைக்கு மு யற்சி செய்த நிலையில் அவரும் யுவதியும் கிளிநொச்சி வைத்தியசாலையின் அ வசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கணவனும் மனைவியும் பி ரிந்து வாழ்ந்து வாழ்ந்த வந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like