பாடசாலை – நிர்வாகம் – ஆசிரியர்களிற்கு கோட்டாபய வைத்தார் ஆ ப்பு

பாடசாலை – நிர்வாகம் – ஆசிரியர்களிற்கு கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பதவியேற்ற பின்னர் நாட்டில் பல்வேறு துறைகளிலும் மாற்றங்களை ஏ ற்படுத்தி வருகின்றார்.

அந்தவகையில் தற்பொழுது பாடசாலைகள் , ஆசிரியர்கள், மற்றும் அதன் நிவாகம் என்பன தொடர்பில் அவர் அ வதானம் செலுத்தி வருகின்றார்.

பாடசாலகளில் மாணவர்களை து ஸ்பிர யோ கம் செய்தல் , மற்றும் ஆசியர்களின் ப ழிவங் கும் நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைகாலமாக பெற்றோர்களாலும், சமூக ஆர்வலர்களாலும் விசனம் வெளியிடப்பட்டிருந்தது.

அத்துடன் பாடசாலைகளில் இடம்பெறும் இவ்வாறான நடவடிக்கைகளினால் தமது பிள்ளைகளின் எதிர்காலம் கே ள்விகு றியாகி வருவதாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.

இதனடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபய இந்த அ திரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பாடசாலை, நிர்வாகம்,ஆசிரியர்கள், மற்றும் கு றைபாடுகள் தொடர்பாக மு றைப்பாடுகள் இருப்பின் பெற்றோர், மற்றும் மாணவர்கள் கல்வி அமைச்சுக்கு தங்களது முறைப்பாடுகளை கடிதம் மூலமாக தெரிவிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடுகளை Isurupaya, Battaramulla – Pannipitiya Rd, Battaramulla 10120, Sri Lanka என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like