சற்று முன் இலங்கையில் முதலாவது கொ ரோனோ வை ரஸ் நோ யாளி க ண்டுபிடிப்பு

சற்று முன் இலங்கையில் முதலாவது கொ ரோனோ வை ரஸ் நோ யாளி க ண்டுபிடிப்பு

இலங்கையில் முதலாவது கொ ரோனோ வை ரஸ் தொ ற்றுக் குள்ளான நோ யாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை சேர்ந்த 43 வயதான பெண்ணொருவரே நோ ய்த் தொ ற்றுக்கு இலக்காகி உள்ளார்.

அவர் சீனாவின் Hubei மாகாணத்தில் இருந்து இலங்கையர் வந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இலங்கையர்கள் யாரும் அ ச்சமடைய வேண்டாம் என சுகாதாரம் ஊ க்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வை ரஸ் தொ ற்று ப ரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சு காதாரம் ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த பெண்ணின் இ ரத்த மா திரி ஊடாக கொ ரோனா தொ ற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like