ச ந்தேகநபர் பொலிஸாரின் பிடி யிலிருந்து தப்பிக்க முயன்றதில் மூவர் கா யம் – கிளிநொச்சியில் சம்ப வம்

ச ந்தேகநபர் பொலிஸாரின் பிடி யிலிருந்து தப்பிக்க முயன்றதில் மூவர் கா யம் – கிளிநொச்சியில் சம்ப வம்

பொலி ஸாரின் பிடி யிலிருந்து தப் ப முயன்ற சந் தேகநப ரால் வி பத்துச் சம் பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந் தேகநபர் ஒருவரை பொலிஸார் கை துசெய்து மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளார்.

இந்நிலையில், கை விலங்கி டப்பட்ட நிலையில் குறித்த சந் தேகநபரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது குறித்த சந் தேக நபர் பொலிஸாரின் பிடி யிலிருந்து த ப்பிச்செல்ல முற்பட்டுள்ளார்.

குறித்த சம் பவத்தில் மோட்டார் சைக்கிள் கட்டு ப்பாட்டை இழ ந்து விப த்துக்குள் ளானது. அத்துடன், மோட்டார் சைக்கிள் வீதியில்சென்ற பாதசாரி ஒருவருடன் மோதி விபத் துக்குள்ளானதில் பாதசாரி கா யமடைந்துள்ளார்.

அத்துடன் மோட்டார் சைக்கிளை செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தரும், சந் தேகநபரும் படுகா யமடைந் துள்ளனர்.

குறித்த ச ம்பவம் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் சந்தேகநபரின் காலில் மு றிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கா யமடைந்த மூவரும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகி ச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம் பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like