உலகை ஆட்டிப் படைக்கும் கொ ரோனா வை ரஸ்! தடுக்க 8 வழிகள்! வி ரைவாக பகி ரவும்

தடுக்க 8 வழிகள்! விரைவாக பகிரவும்

சீனாவின் உஹான் நகரை மையமாக கொண்டு உலகம் முழுவதும் கொ னேரா வை ரஸ் பர வி வருகிறது. இதன் தா க்குத லுக்கு சீனாவில் மட்டும் 109 பேர் உ யிரிழ ந்துள் ளனர்.

கொ ரோனா வை ரஸ் சீனா விலிருந்து பர வி உலகை அ ச்சு றுத்தி வரும் நிலையில், அதன் தா க்குதலி ல் இருந்து த ற்காத்துக் கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் 8 த டுப்பு நடவடிக் கைகளை வெளியிட்டுள்ளது.

கொ ரோனாவின் தா க்குதலு க்கு சீனாவில் 100-க்கும் அதிகமானோர் உ யிரிழந் துள்ளனர். டெல்லி, புனே, மும்பையில் இதன் அறிகுறிகளுடன் வருவோர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவை பொறுத்தளவில் சுமார் 400 பேர் அவர்களது வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சுமார் 30 ஆயிரம் பேரிடம் சோ தனை நடத்தப்பட்டுள்ளது.

இதன் அறிகுறியுடன் டெல்லி ராம் மனோகர் லோகியா மரு த்துவமனையில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொ ரோனா வை ரஸ் தா க்குத லில் இருந்து தற்காத்துக் கொள்ள 8 வழிகளை தேசிய பேரிடர் மீட்பு ஆணையம் வெளியிட்டுள்ளது

அவை பின்வருமாறு…

அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

சா னிடைசர்சையும் உபயோகப்படுத்தலாம். குறிப்பாக இருமிய பிறகு, தும்மிய பிறகு, கழிவறைகளை உபயோகித்த பிறகு, சாப்பிடுவதற்கு முன் பின், நோ யாளிகளை சந்திக்கும்போது, அவர்களது பொருட்களை பயன்படுத்தும்போது கைகளை கட்டாயம் கழுவ வேண்டும்.

முடி ந்தவரை கண்களையும், மூக்கையும் கைகளால் நேரடியாக தொ டுவதை தவிர்க்க வேண்டும்.

கூட்ட நெரில் நிறைந்த இடங்களில் மா ஸ்க் அணிந்து கொண்டு செல்லலாம்.

மருத்துவர்கள் முடிந்த வரையில் நோ யாளிகளையும், அவர்களது உடைமைகளையும் தொடு வதை தவிர்க்க வேண்டும்.

தும் மும்போது, இருமு ம்போது டிஸ்யூ பேப்பர்களை பயன்படுத்தி மூக்கையும், வாயையையும் மறைக்க வேண்டும். பின்னர் அந்த டிஸ்யூ பேப்பரை குப்பைத் தொ ட்டியில் போட வேண்டும். இதையடுத்து, கைகளை நன்றாக கழுவ வேண்டும். டிஸ்யூ பேப்பர் கிடைக்காவிட்டால் கைகளின் மேல் பக்கத்தை, அதாவது பின்னங்கைகளை கொண்டு மூக் கையும், வாயை யையும் மறைத்து அதன் பின்னர் கைகளை சுத் தமாக கழுவ வேண்டும்.

பொதுவாகவே அதிகளவு சுகாதாரத்தை பின்பற்றி கொ ரோனா வை ரசுக்கான எதிர்ப் பாற்றலை உருவாக்கலாம்.

காய்கறிகளையும், பழங்களையும் நன்றாக கழுவி சாப்பிட வேண்டும்.

ஆரேக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி போன்ற சுகாதாரமான பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும். குறிப்பாக நன்றாக உறங்க வேண்டும். இது உடலின் நோ ய் எ திர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

You might also like