சற்று முன் வவுனியா வேப்பங்குளத்தில் ப தட்ட நி லை : பொ லிஸார் கு விப்பு

சற்று முன் வவுனியா வேப்பங்குளத்தில் க ஞ்சா விற்பனைக்கு எ திர்ப்பு தெரிவிப்பு வீடு ஓன்றை முற் றுகையி ட்டு பொ துமக்கள் போ ராட்டம்; பொ லிசார கு விப்பு

வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையில் க ஞ்சா போ தைப்பொ ருள் விற்பனைக்கு எ திர்ப்பு தெ ரிவித்த அப்பகுதி மக்கள் இன்று (28.01.2020) மாலை 6.30 மணியளவில் போ ராட்டமொ ன்றை முன்னெடுத்துள்ளனர்.

வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையில் வசித்து வரும் ஒர் குடும்பத்தினர் க ஞ்சா போ தைப்பொ ருள் வி ற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், சிறுவர்கள் மூலம் க ஞ்சா விநி யோகிக்கப்படுவ தாகவும் தெரி வித்து அவர்களின் வீட்டினை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் , இளைஞர்கள் வீதியில் இ றங்கி போரா ட்டத்தினை முன்னெ டுத்துள்ளனர்.

ச ம்பவ இடத்திற்கு வி ரைந்த வவுனியா பொலிஸார் இரு தரப்பினருடனும் கல ந்துரையாடி போராட்டத்தினை சுமு கமான நிலைக்கு கொண்டு வர முயன்ற போதும் குறித்த குடும்பத்தை வெளியேற்றுமாறு கோரி 6 ஆம் ஓழுங்கை வீதியை ம றுத்து போரா ட்டம் தொடர்கிறது. இதனால் பத ற்ற நி லை ஏற்பட்டுள்ளது.

போரா ட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஊரை விட்டு வெ ளியேறு , காவல் துறை உடனடி ந டவடிக்கை எடுக்க வேண்டும் , க ஞ்சாவை வி ற்காதே போன்ற பல்வேறு பாதாதைகளை ஏந்தியவாறும் ஊ ரை விட்டு வெளியேறு என்ற கோ சத்தினையும் எழுப்பியிருந்தனர்.

பொதுமக்கள் முற் றுகையிட்ட வீட்டினை சேர்ந்தவர்களின் ஒர் உறுப்பினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்பாக க ஞ்சா வி யாபாரத்தில் ஈடுபட்டதாக பொலிஸாரினால் கை து செய்யப்பட்டதுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா நகரப்பகுதியில் க ஞ்சா விற் பனையில் ஈடுபட்டதாக பொலிஸாரினால் மீண்டும் கை து செய்யப்பட்ட நபராவார்.

You might also like