அடுத்த 10 நாட்களில் உச்சம் தொடவுள்ள கொ ரானோ வை ரஸ் – சீ ன நிபுணர் வி டுத்துள்ள எச்ச ரிக்கை

அடுத்த 10 நாட்களில் உச்சம் தொடவுள்ள கொ ரானோ வை ரஸ் – சீ ன நிபுணர் வி டுத்துள்ள எச்ச ரிக்கை

கொ ரானோ வை ரஸ் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் உச் சத்தை எட்டக்கூடும்” என்று சீனாவின் முன்னணி சு வாச நிபுணர் சொங் நன்ஷான், சின்ஹுவாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“இந்த வை ரஸ் எந்தளவு நிலையை அடையும் என மதிப்பிடுவது மிகவும் க டினம். ஆனால் அது ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் உச் சத்தை எட்டும் என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு பெரிய அளவிலான அதிக ரிப்பு இருக்காது ”என்று ஜாங் கூறினார்.

வை ரஸைக் கட்டுப்படுத்தவும் தடுக் கவும் அமைக்கப்பட்ட தேசிய வல்லுநர்கள் குழுவின் தலைவரான ஜாங், சீன பொறியியல் அக்கடமியில் கல்வியாளராக உள்ளார்.

“பிளேக் நோ யை எதி ர்த்துப் போராட இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று ஆரம்பகால அடையாளம், மற்றொன்று தனிமைப்படுத்தல். அவை மிகவும் அடிப்படை மற்றும் பயனுள்ள முறைகள் எனத் தெரிவித்தார். நோ யாளியை பத்து முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தவும் அவதானிக்கவும் ஒரு நல்ல நேரம். இந்தகாலத்தின் முடிவில், நோ ய்வாய்ப் பட்டவர்கள் சரியான நேரத்தில் சிகி ச்சை பெறலாம். ஆனால் விசாரணை மற்றும் அடையாள செயல்முறை தொடர வேண்டும், ”என்று ஜாங் கூறினார்.

மருத்துவமனைகளில் தொ ற்று நோ ய் நிபுணர்களைக் கொண்டவர்கள் மட்டுமல்லாமல், க டுமையா ன நிகழ்வுகளிலிருந்து நோ யாளிகளை சிறப்பாகப் பாதுகாக்க நிபுணர்களும் இருக்க வேண்டும் என்று அவர் அறிவு றுத்தியுள்ளார்

You might also like