உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலிலும் பர வியது கொ ரோ னா -7000 பேர் ஆ பத்தி ன் வி ளிம் பில்

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலிலும் பர வியது கொ ரோ னா -7000 பேர் ஆ பத்தி ன் வி ளிம் பில்

கொ ரோனா வை ரஸ் உலகின் ஐந்தாவது பெரிய சொகுசு பயணக் கப்பலில் நு ழைந்ததாக சந் தேகிக்கப்படு கிறது.

இதனால் 7000 பேர் ஆ பத்தில் உ ள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆடம்பர இத்தாலிய பயணக் கப்பலில் இருந்த சீன தம்பதியினர் வை ரஸ் பா திப்புக்குள் ளானதாக ச ந்தேகிக் கப்படுகிறது.

க டுமை யான கா ய்ச்ச லால் பாதி க்கப்பட்ட சீன தம்பதியினர் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி ஹொங்கொங்கிற்கு வந்திருந்தனர்.

கோஸ்டா ஸ்மரால்டா என்ற சொகுசு பயணக் கப்பல் ரோம் நகரின் சிவிடவேச்சியாவின் கரையோரத்தில் நங்கூ ரமிட்டதாக கூறப்படுகிறது.

ரோமில் உள்ள ஸ்பல்லன்சானி மருத்துவமனையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு சீன தம்பதியினரின் இ ரத்த ப ரிசோ தனையை மேற்கொ ண்டுள்ளனர்.

அவர்கள் தற்போது கப்பலின் ம ருத் துவ பி ரிவில் பா துகாப் பாக த ங்க வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சீன தம்பதியினரின் நோ ய் அ றிகுறி கள் கொ ரோனா வை ரஸா ல் பா திக்கப்ப ட்டவர்களின் அ றிகுறிக ளை ஒத் திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கப்பலில் உள்ள அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களை வெளியேறுமாறு ரோ மானிய அதிகாரிகள் உ த்தர விட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like