சற்று முன் வவுனியா ஏ9 வீதியில் கோ ர வி பத்து : மாணவன் உட்பட மூவர் ப டுகா யம்

சற்று முன் வவுனியா ஏ9 வீதியில் கோ ர வி பத்து : மாணவன் உட்பட மூவர் ப டுகா யம்

வவுனியா கண்டி வீதியில் இன்று (05.02.2020) மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற வாகன வி பத்தில் மாணவன் உட்பட மூவர் ப டுகாயம டைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக பட்டா ரக வாகனத்தினை சாரதி பின்நோக்கி செலுத்திய சமயத்தில் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா நகரிலிருந்து கண்டி வீதியுடாக பயணித்துக்கொண்டிருந்த இரு துவிக்கரவண்டி மீது பட்டா ரக வாகனம் மோ துண்டு வி பத்துக்குள் ளானது.

இவ் வி பத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த பாடசாலை மாணவன் மற்றும் இரு பெண்கள் ப டுகாயம டைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வி பத்துப்பி ரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்தில் இரு துவிச்சக்கரவண்டிகளும் பட்டாரக வாகனத்தின் சில்லினுள் அகப்பட்டு முழுமையாக சே தமடைந்துள்ளதுடன் பட்டாரக வாகனம் பகுதியளவில் சே தமடைந்துள்ளது.

ச ம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொருப்பதிகாரி காமினி திஸாநாயக்க தலைமையிலான போக்குவரத்து பொலிஸார் வி பத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like