முல்லைத்தீவில் து ப்பாக்கிச் சூ ட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் ப லி!!

முல்லைத்தீவில்

முல்லைத்தீவு, மாங்குளம் – பாலைப்பாணி பகுதியில் து ப்பாக்கிச் சூ ட்டுக்கு இ லக்காகி கு டும்பஸ்தரொருவர் உ யிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், குடும்பஸ்தர் உள்ளூர் து ப்பாக்கியால் சு ட்டு கொ லை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. த னிப்பட்ட வி ரோதம் காரணமாகவே இந்த ச ம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி – உதயநகர் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான பாலையா பால்ராஜ் ஜெகதீஸ்வரன் என்ற நபரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ச ந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாகவும் மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You might also like