கிளிநொச்சி இரணைமடு குளத்தில் மு தலையை காப் பாற்ற முயன்ற மீனவருக்கு நே ர்ந்த சோ கம்!

கிளிநொச்சி இரணைமடு குளத்தில்

கிளிநொச்சி- இரணைமடு குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் மு தலை க டித்த நி லையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் 31 வயதான கிளிநொச்சியை சேர்ந்த அருணாச்சலம் – பரமேஸ்வரன் , என்பவரே ப டுகாயம டைந்துள்ளார்.

இரணைமடுக் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சமயம் வலையினை வலித்துள்ளபோது முதலை ஒன்று வலையில் அக ப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலையினை விடுவித்து அவர் வலையை மீ ட்க முய ன்றுள்ளார்.

இதன்போது திடீரென குறித்த மீனவர் மீது பா ய்ந்த முதலை அவரின் இடது கையை கடி த்து இழு த்துள்ளது.

எனினும் அவர் முதலையிடம் இருந்து விடுபட்டு கரை சேர்ந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

You might also like