கிளிநொச்சியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை கொ டூர கொ லை : இருவர் கைது

கிளிநொச்சியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை

வயற்காணி பிரச்சினை தொடர்பில் முல்லைத்தீவு -மான்குளம் பகுதியில் நப ரொருவர் சு ட்டுக் கொ லை செய்யப்பட்ட ச ம்பவம் தொடர்பில் ச ந்தேக ந பர்கள் இருவர் பொலிசாரினால் கை து செய்யப்படடனர்.

கிளிநொச்சி – உதயநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய பால்ராஜ் ஜெகதீஸ்வரன் என்பவர் சு ட்டுக் கொ லை செ ய்யப்ப ட்டமை தொ டர்பிலேயே குறித்த ச ந்தேக நப ர்களை கை து செய்ததாக பொலிஸாரர் குறிப்பிட்டனர்.

குறித்த நபர்மோட்டார் சைக்கிளில் பயணித்த போது சுட ப்பட்ட தைத் தொடர்ந்து ச ம்பவ இ டத்திலேயே உ யிரிழ ந்துள்ளார். வயல் தொடர்பில் ஏ ற்பட்ட மு ரண்பாட் டின் கா ரணமாக வே இவர் இவ்வாறு தி ட்டமிட்டு சு ட்டுக் கொ ல்லப்பட் டதாக விசா ரணைகளில் தெரிய வந்துள்ளது.

ச ந்தேக ந பர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றன

You might also like