20,000 கொ ரோனா வை ரஸ் நோ யாளிகளை கருணைக் கொ லை செய்ய சீனா முடிவு?

கொ ரோனா வை ரஸ்

கொ ரோனோ வை ரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோ யாளிகளில் 20,000 பேரை கரு ணைக் கொ லை செய்ய சீனா, நீதிமன்றத்தை அனுகியுள்ளதாக வெளியான அ திர்ச்சி தக வலின் உண்மை பி ன்னணி என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.

சீனாவில் வேகமாக பரவி வரும் கொ ரோனோ வை ரஸ் பா திப்பு காரணமாக தற்போது வரை 638 பேர் ப லியாகியு ள்ளனர்.உலக அளவில் 30,000-க்கும் மேற்பட்டோர் இந்த நோ யால் பா திக்கப்ப ட்டுள்ளனர். இ றந்த வர்களில், இரண்டு பேரை தவிர மற்ற இ றப் புகள் அனைத்தும் சீனாவின் பிரதான நிலப்பரப்பில்தான் நடந்துள்ளது.

இரண்டு பேர்களில் ஒருவரது ம ரணம் பிலிப்பைன்ஸிலும் மற்றொருவருக்கு ஹொங்ஹொங்கிலும் நடந்துள்ளது. சீனா,நோ யாளிகளுக்கு தீ விர சிகிச்சை அளித்தும், வை ரஸ் பரவவாமல் இருக்க உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ab-tc.com என்ற வலைத்தளம் ஒன்று சீனாவில் கொ ரோனா வைர ஸால் பாதித்த சுமார் 2000 பேரை மருத்துவமனையிலேயே க ருணைக் கொ லை செய்யக்கோரி அந்நாட்டு அரசு நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த தகவல் சீனாவில் மட்டுமின்றி, இந்த செய்தியைப் பார்த்த அனைவருக்கும் ஒரு அ திர்ச் சியாக இருந்தது. அதுமட்டுமின்றி கொ ரோனோ வை ரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்தினரின் த லையில் ஒரு பே ரிடியாக வி ழுந்தது.

இதனால் இது உண்மை தான என்பதை அறிய, பிரபல ஊடகமான, டைம்ஸ் ஆப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு மேற்கொண்டது.

அதில், சில நாட்களுக்கு முன்பு ab-tc.com என செய்தி வலைத்தளம் சீனாவில் கொ ரோனா வை ரஸ் தா க்கம் அதி கமாகி செல்வதாகவும், நோய் மேலும் பரவாமல் இருக்க பா திக்கப்பட்ட 20,000 பேரை க ருணைக் கொ லை செய்ய உத்தரவு வழங்க வேண்டும் என அந்நாட்டு அரசு நீதிமன்றத்தை அணுகியதாக செய்தி வெளியிட்டது.

இதன் உண்மை தகவலை ஆராய்ந்த டைம்ஸ் ஆப் இந்தியா குழு, சம்மந்தப்பட்ட வலைத்தளத்தை ஆய்வு செய்கையில், செய்தியாளர் பெயர், வலைதளத்தின் விவரம், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி என எந்த அடிப்படை விவரங்களும் அந்த வலைத்தளத்தில் இல்லை என்பதை கண்டுபிடித்தது.

மேலும் இப்படியான ஒரு வழக்கு சீனாவில் உச்ச நீதிமன்றத்திலும் தா க்கல் செய்யப்படவில்லை என்பதும் உ றுதியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

You might also like