கிளிநொச்சியில் பாடசாலை வாயிற் கதவை திறந்தால் கொ லைவி ழுமென கிராமவாசிகள் எ ச்சரி க்கை! தொடரும் போராட்டம்

கிளிநொச்சியில் பாடசாலை வாயிற் கதவை திறந்தால் கொ லைவி ழுமென கிராமவாசிகள் எ ச்சரி க்கை! தொடரும் போராட்டம்

கிளிநொச்சி பாரதிபுரம் மகாவித்தியாலயத்தின் வாயிற்கதவை திறந்தால் கொ லைவி ழும் என எழுதப்பட்ட பதாகையை தொ ங்க விட்டு, யாரும் வாயிற்கதவை திறக்க விடாமல் பிரதேசவாசிகள் கொ லைவெ றியுடன் நிற்கிறார்கள்.

இன்று (10) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் பாடசாலை வாயிற்கதவு திறக்கப்படவில்லை. ஆசிரியர்களும், மாணவர்களும் பாடசாலைக்கு வெளியிலேயே நிற்கிறார்கள்.

பாடசாலையின் மாணவியொருவரின் கையை பிடித்ததாக குறிப்பிட்டு, ஆசிரியர் ஒருவர் மீதும், அதிபர் மீ தும் பிரதேசவாசிகள் தா க்கு தல் நட த்தியதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

பாடசாலையில் கல்விகற்கும் மாணவியொருவரின் கையை பிடி த்ததாக ஆசிரியர் ஒருவர் மீது பிரதேசவாசிகள் கு ற்றம் சுமத்தினர். கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது.

You might also like