கிளிநொச்சியில் இராணுவ உயரதிகாரி உட்பட 21 பேரும் விளக்கமறியலில்

கிளிநொச்சியில் இராணுவ உயரதிகாரி உட்பட 21 பேரும் விளக்கமறியலில்

கிளிநொச்சி கட்டைக்காடு பகு தியில் பு தையல் தோ ண்ட மு ற்பட்ட வேளை கைது செய்ய ப்பட்ட 21பேரையும் எதிர் வரும் 13ம்திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காட்டுப்பகுதியில் நேற்று (09-02-2020) அதிகாலை பு தையல் தோ ண்ட முற்பட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட 21 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பு தையல் தோ ண்டமுற் பட்டமை தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத்தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் ஒரு இராணுவ அதிகாரி உட்பட ஐந்து இராணுவத்தினர் 13 சிங்களவர்கள் மூன்று தமிழர்கள் உட்பட 21 பேரை கை து செய்தனர்.

அவர்களிடமிருந்து புதை யல் தோ ண்டுவதற்குப்பய ன்படுத்தும் பொருட்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த மூன்று வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கை து செய்ப்பட்டவர்கள் தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் குறித்த 21 பேரையும் இன்று அதிகாலை ஒரு மணியளவில் பதில் நீதவான் ரீ.அர்ச்சுணா முன்னிலையில் அவரது வாசல்த்தலத்தில் முற்படுத்தியதையடுத்து, 21பேரையும் எதிர் வரும் 13ம்திகதி வரை வி ளக்க ம றியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You might also like