கிளிநொச்சியில் இடம்பெற்ற வி பத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ப லி!!

கிளிநொச்சியில் இடம்பெற்ற வி பத்தில்

கிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற வி பத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ப லியா கியுள்ளார். குறித்த விபத்து நேற்றிரவு (12.02.2020) இடம்பெற்றுள்ளது.

ஏ9 வீதியின் மையப் பகுதியில் காணப்படும் சீமெந்து கட்டுடன் மோட்டார் சைக்கிளொன்று வே கமாக சென்று மோதி யதிலேயே குறித்த வி பத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது வி பத்தில் மோட்டார் சைக்கிளினை செலுத்திய நபர் ப டுகாயம டைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பல னின்றி உ யிரிழ ந்துள்ளார்.

குறித்த வி பத்தில் கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த கருப்பையா யோகச்சந்திரன் என்ற 35 வயதான குடும்பஸ்தரே உ யிரிழ ந்துள்ளார்.

வி பத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like