மாங்குளம் வைத்தியசாலை வளாக அகழ்வின்போது ம னித எ ச்சங் கள் உட்பட பல தி டுக்கிடும் த டயங்கள்!

மாங்குளம் வைத்தியசாலை வளாக

முல்லைத்தீவு – மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் நேற்றையதினம் ம னித எச் சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நீதிபதியின் உத்தரவுக்கமைய இன்று மீண்டும் மேலதிக அ கழ்வு பணிகள் முன்னெடுக்கபட்டன.

இந்த அ கழ்வுப்பணிகள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் ச ட்ட வைத்திய அதிகாரி தலைமையில் பொலிஸார், த டயவி யல் பொலிஸார் மற்றும் ம னிதாபிமான க ண்ணிவெ டி அ கற்றும் நிறுவனத்தினரின் பங்கு பற்றுதலுடன் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது சி தைவடைந்த ம னித எ ச்சங்கள், துப் பாக்கி ரவைகள், இரண்டு பேருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஆடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் மீ ட்கபட்ட த டயப் பொருட்கள் ச ட்ட வைத்திய பரிசோ தனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளன.

குறித்த வைத்தியசாலை அமைக்கப்பட்டுவரும் பகுதியில் அ பாயக ரமான வெ டிபொரு ட்கள் இருக்கும் நிலையில் ம னிதாபி மான கண் ணிவெ டி அகற்றும் நிறுவனம் ஒன்றினால் க ண்ணிவெ டி அகற்றும் பணி முன்னெடுக்கபட்டுவருகின்றது.

இந் நிலையில் நேற்றையதினம் சிதைவடைந்த ம னித எ லும்பு எச்ச ங்கள் கண்டுபிடிக்கபட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றின் கவனத்துக்கு குறித்த விடயத்தை பொலிஸார் கொண்டு சென்றனர்.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ் .லெனின்குமார் குறித்த இடத்தை பார்வையிட்டு அந்த பிரதேசத்தை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் அகழ்வு செய்யுமாறு உத்தரவிட்டதுக்கு அமைய இன்றையதினம் மேலதிக அ கழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like