ஆண்களை குறிவைக்கும் கொ ரோனா வை ரஸ்! வெளி யானது திடு க்கிடும் புதிய தகவல்கள்

ஆண்களை குறிவைக்கும் கொ ரோனா

உலகளாவிய ரீதியில், இதுவரை கொ ரோனா வை ரஸ் தா க்குதலுக்கு இரையானவர்களை ஆய்வு செய்ததில் பெண்களை விடவும் ஆண்களே அதிகளவு பா திப்புக் குள்ளானதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வி வகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பு ஆ ய்விலும் ஒரே முடிவு வெளியாகியுள்ளது. இந்த ஆ ய்வின் முடிவு பொதுமக்கள் மத்தியில் பெரும் கல க்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொ ரோனா வை ரஸ் இதுவரை 1,335 பேர் இ றக்க காரணமாக அமைந்துள்ளது.

கொ ரோனா பாதி ப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 45,171 என புள்ளி விபரம் வெளியாகியுள்ள நிலையில், இதில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளவர்கள் 8,216 என தெரியவந்துள்ளது. இந்த நிலையிலேயே வுஹான் பல்கலைக்கழகம் சார்பில் புதிய ஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆய்வில் இதுவரை கொ ரோனா வை ரஸ் பா திப்பால் இ றந்தவ ர்களில் 54 சதவிகிதம் பேர் ஆண்கள் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொ ரோனா வை ரஸ் நோ யாளிகளில் 68 சதவிகிதம் பேர் ஆண்கள் என்ற தகவலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொ ரோனா வை ரஸ் ஆண்களை அதிகமாக கு றிவைப்பதன் காரணம் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், கொ ரோனா வை ரஸ் பெண்களை அதிகம் பாதிக்காமல் இருப்பது பெண் ஹார்மோன்களின் தொ ற்று எதி ர்ப்புத் திறன்களின் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். தொடக்கத்தில் கொ ரோனா வை ரஸ் பா திப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 138 நோயாளிகளில் 54 சதவிகிதம் ஆண்கள் என வுஹான் மருத்துவமனை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அதி தீ விர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட கொ ரோனா நோ யாளிகளில் 4 சதவிகிதம் பேர் ம ரணம டைந்துள்ளனர். அத்துடன், உயர் இ ரத்த அழு த்தம், நீரிழிவு நோ ய், இதய நோ ய் மற்றும் புற்றுநோ ய் பாதிப்பு உள்ளவர்களையே கொ ரோனா வை ரஸ் தா க்குவதா கவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

You might also like