இருவரை காதலித்த பெண்.. பிறந்த 11 மாத குழந்தையை குடும்பமே சேர்ந்து செய்த கொ டூ ரம்.. விசாரணையில் அ ம்ப ல ம் !

இருவரை காதலித்த பெண்..

குடும்பமே சேர்ந்து 11 மாத குழந்தையை கொ ன் ற சம்பவம் மதுரை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமால் புதுப்பட்டியைச் சேர்ந்த, சூசைமாணிக்கம் மகள் சுஷ்மிதா, இவர் 12ம் வகுப்பு படிக்கும்போதே க ர்ப் ப மாகியுள்ளார்.

யார் என விசாரித்ததில், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்த அமல்ராஜை காதலிப்பதாகவும், அதனால், நெருங்கி பழகியதாகவும் தெரிவித்தார்.

அதனால் அந்த மாணவி க ர் ப்ப மாக இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் ஆன சில மாதங்களிலேயே அவர்களுக்கு குழந்தையும் பிறந்துள்ளது.

இந்த நிலையில், சுஷ்மிதாவிற்கு அவரது அத்தை மகனுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனையறிந்த அமல் ராஜ், கேட்டு, இக்குழந்தை தனக்கு பிறக்கவில்லை என, அமல்ராஜ், அவ்வப்போது, சுஷ்மிதாவிடம் சண்டையிட்டு வந்தார்.

போலீசில் புகார் கொடுப்பதும், பின், சமாதானம் செய்வதும் வழக்கமாக இருந்தது.குழந்தையால் மன உளைச்சல் ஏற்படுவதாக கூறிய அமல்ராஜ், ‘குழந்தையை கொ ன் றா ல் தான், உன்னுடன் வாழ்வேன்’ என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அமல்ராஜ் மற்றும் அவரது பெற்றோர் காவல் காக்க, பெற்ற தாயே அந்த பெண்ணை கிணற்றில் மூழ்க வைத்துக் கொ லை செய்துள்ளார்.

இந்த சம்பவம் எப்படியோ போலிஸுக்குத் தெரிய வர, போலீசாரின் தீவிர விசாரணையில், குடும்பமே சேர்ந்து, குழந்தையை கொ ன் று, நாடகமாடியது அம்பலமானது.

சுஷ்மிதா, சூசைமாணிக்கம், அமல்ராஜ், அவரது பெற்றோர் மரியலுாக்காஸ், விமலா ஆகியோரை, போலீசார் கை து செய்தனர். தலைமறைவான ராஜேஷை தேடி வருகின்றனர்.

தனது மகளைக் காப்பாற்ற அந்த பெண்ணின் அப்பா, அமல்ராஜ்தான் கொ லை செய்ததாக போலிஸில் புகார் அளித்துள்ளார்.

You might also like