வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெண்ணின் ச டலம் மீ ட்பு : மூடப்பட்ட பாதை

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெண்ணின் ச டலம் மீ ட்பு : மூடப்பட்ட பாதை

வவுனியா குடியிருப்பு பகுதியில் வவுனியா குளத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலய வளாகத்தில் இன்று (14.02.2020) காலை பெண்ணின் ச டலமொ ன்றினை பொலிஸார் மீட் டெடுத்துள்ளனர்.

ஆலய வளாகத்திற்கு அருகே பெண்ணின் ச டலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கினங்க சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் பெண்ணின் ச டலத் தினை மீட் டெடுத்துள்ளனர். அத்துடன் தட வியல் பொலிஸார் மற்றும் நீதவான் பார்வைக்காக ச டலம் காணப்படும் இடத்தினை சுற்றி பொலிஸ் பாது காப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குடியிருப்பு – பூந்தோட்டம் வீதிக்கான குளக்கட்டு வீதி போக்குவரத்துத்துக்கு பொலிஸார் த ற்காலிக த டை விதித்துள்ளனர். மேலும் உ யிரிழ ந்த பெண் வவுனியா நகரில் யாகசம் பெண் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னேடுத்து வருகின்றனர்.

You might also like