சீன உணவு பொருட்களிற்கு பல நாடுகளில் தடை! இலங்கை மக்களுக்கு முக்கிய தகவல்

சீன உணவு பொருட்களிற்கு பல நாடுகளில்

தற்பொழுது உலகையே உலுக்கிவரும் விடயமாக கொ ரோனா வை ரஸ் மாறியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரத்தில் ஆரம்பமான இந்த வை ரஸால் நாளுக்கு நாள் ப லி எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

அத்துடன் இந்த வை ரஸ் உய ரினங்களால் மட்டுமின்றி, உ யிரற்ற பொருட்கள் வழியாகவும் ப ரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக , சீனாவில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை கொள்வனவு செய்ய உலக நாடுகள் அஞ்சுகின்றன.

இந்நிலையில் சீனாவில் தயாரிக்கபடும் ரின் மீன்னானது இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகின்றது.

குறித்த ரின் மீனை இலங்கை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ரின் மீனை வாங்கி பயன் படுத்துவதால் கொ ரோனா ஏற் படலாம் எனவும் அஞ் சப்படுகின்றது.

எனவே மக்கள் குறித்த ரின்மீனை வாங்குவதை த விர்த்துக்கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like