சற்று முன் வவுனியாவில் முச்சக்கரவண்டி த டம்பு ரண்டு வி பத்து : மனைவி ப லி : கணவர் ப டுகா யம்

சற்று முன் வவுனியா முருகனூர் பகுதியில்

வவுனியா முருகனூர் பகுதியில் இன்று (14.02.2020) காலை 10.10 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி வி பத்தில் கணவர் ப டுகாயம டைந்ததுடன் மனைவி ம ரணம டைந்துள்ளார்.வி பத்து தொடர்பாக தெரியவருகையில்,

முருகனூர் பகுதியிலிருந்து சிதம்பரபுரம் நோக்கி முச்சக்கரவண்டியில் கணவன் (சாரதி) மற்றும் மனைவி பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் முச்சக்கரவண்டியில் ஏற்ப்பட்ட கோ ளாறு காரணமாக முருகனூர் பகுதியில் முச்சக்கரவண்டி த டம்புர ண்டு வி பத்துக்குள் ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

இவ் வி பத்தில் மனைவி உ யிரிழ ந்ததுடன் கணவன் ப டுகாயம டைந்த நிலையில் 1990 அவரச அன்புலன்ஸ்வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

ப டுகாயம டைந்த 30வயதுடைய கோவிந்தராசா கலைச்செல்வன் (கணவர்) வி பத்துப்பிரிவில் அ னுமதிக்கப்பட்டதுடன் உ யிரிழ ந்த 25வயதுடைய கலைச்செல்வன் தர்சினி (மனைவி) என்பவரின் ச டலம் பி ரேத பரிசோதனைகளுக்கு வைத்தியசாலை பி ரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.

You might also like