கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் 9 பேர் கை து! வெளியான அ திர்ச்சி கா ரணம்

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் 9 பேர் கை து!

கிளிநொச்சியில் சட் டவி ரோத மணல் அ கழ்வில் ஈடுபட்ட , 9 பேர் கை து செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு உழவு இயந்திரங்களும் கைப் பற்றப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக இயற்கை வளத்தை சு ரண்டும் நோக்கில் கிளிநொச்சியில் ச ட்டவி ரோத மணல் அ கழ்வு இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

இந்நிலையில் அதனை தடுத்து நி றுத்த அதிகாரிகள் பலவிதமான முயற்சிகள் எடுத்தபோதும் அதனை கட் டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு குளம் அண்மித்த நாச்சிகுடா பகுதியில் நேற்று மாலை ச ட்டவி ரோதமாக மணல் அகழ்வு ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு உழவு இயந்திரதிரம் உட்பட 9 பேர் கை து செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரம் பொலீஸ் பொறுப்பதிகாரி கின்சிலி கேரத் தலைமையிலான குழுவினர் உட்பட சார்ஜன் தர்மசேன, கான்ஸ்டபிள் ரஜீவன், சதீசன் உள்ளிட்டவர்களின் சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் கைதாகியு ள்ளனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

You might also like