சற்று முன் யாழ்.தொழிநுட்ப கல்லூரியில் க ளேபரம்… இ ராணுவம் ,பொ லிஸாா் கு விப்பு!

சற்று முன் யாழ்.தொழிநுட்ப கல்லூரியில்

யாழ்.தொழிநுட்ப கல்லூரி மாணவா்கள் இருவருக்கிடையில் உருவான வா ய்த்தா் க்கம் வா ள்வெட் டு மோ தலாக மா றியதில் 3 ஆசிரியா்கள் கா யம டைந் தள்ளனர்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் மோ தலில் ஈ டுபட்ட தொழிநுட்ப கல்லுாரி மாணவனும், தா க்கு தல் ந டாத்த வந்த வா ள்வெட் டு கு ழு ரௌடியும் கை து செய்யப்பட்டுள்ளனா்.

சம்பவம் தொடா்பில் தெரியவருகையில்,

தொழில் நுட்ப கல்லூரி மாணவா்கள் இருவருக்கிடையில் தா் க்கம் உருவாகியதை அடுத்து கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இரு மாணவா்களும் மோ தலில் ஈடு பட்டிருக்கின்றனா்.

இதனையடுத்து மோ தலில் ஈ டுபட்ட மாணவா்களில் ஒருவா் வெளியில் இருந்து ர வுடி கு ம்பல் ஒன்றை உதவிக்கு அழைத்துள்ளார்.

அங்கு வந்த ர வுடிகள் கல்லூரி சுவர் ஏறி பாய்ந்து உள்ளே நுழைந்து மோ தலில் ஈடுபட்டிருக்கின்றனா். இதனை அவதானித்த ஆசிரியா்கள் சிலா் மோ தலில் அவா்களை த டுக்க முயன்றபோது,ஆசிரியா்கள் மீ தும் தா க்குத ல் நடாத்தப்பட்டுள்ளது.

இதில் 3 ஆசிரியா்கள் சிறு கா யங்களுக் கு உள்ளாகியதை அடுத்து ,வெளியிலிருந்து தா க்குத ல் நடாத்த உள்ளே நுழைந்த ரவுடிகளில் ஒருவனை ஆசிரியா்களும், மாணவா்களும் இணைந்து ம டக்கி பிடி த்திருக்கின்றனா்.

இதனையடுத்து சுமாா் 15 தொடக்கம் 20 ரவுடிகள் வா ள்களுடன் தொழிநுட்ப கல்லூரிக்குள் நுழைந்து பி டித்து வைக்கப்பட்டிருந்த ர வுடியை மீ ட்பதற்கு முயற்சித்துள்ளனா்.

எனினும் அதற்குள் பொலிஸாரும், இராணுவத்தினரும் தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு அவர்கள் விரந்து வந்த நிலையில் ர வுடிகள் அங்கிருந்து த ப்பி சென்றுள்ளனா்.

அதன் பின்னா் ம டக்கி பிடி க்கப்ப ட்ட ரவுடியையும், மோ தலில் ஈடுபட்டிருந்த மாணவனையும் பொலிஸாா் கை து செய்துள்ளனா்.

மேற்படி சம் பவத்தையடு த்து தொழில்நுட்ப கல்லூரி சுற்றாடலில் இராணுவம் மற்றும் பொலிஸாா் குவி க்கப்ப ட்டு பத ற்றமான சூ ழ்நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like