வவுனியா-கனகராயன்குளம் பகுதியில் ம ர்ம பொ ருள்? அதிரடிப்படை மற்றும் பொலிஸார் குவிப்பு!

வவுனியா-கனகராயன்குளம் பகுதியில்

வவுனியா வடக்கு கனகராயன்குளம் பகுதியில் வெற்றுக் காணியொன்றில் ச ந்தேக த்திற்கிடமான பொ ருட்கள் இருப்பதாகத் தெரிவித்து கடந்த சில தினங்களாக பா துகாப்பு ப லப்படுத் தப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் இன்று (15.02.2020) காலை ம ர்ம பொ ருட்களை தோண்டும் பணிகள் இடம்பெற்றது.

நேற்று (14.02) காலையிலிருந்து காணியை சுற்றி பாதுகாப்பு பல ப்படுத்த ப்பட்டிருந்தது. இன்று (15.02) குறித்த பகுதிக்கு சென்ற பொலிசார், த டயவியல் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர், புல னாய்வாளர்கள், கிராமசேவையாளர் முன்னிலையில் பக்கோ இயந்திரம் மூலம் தோண்டும் பணி இடம்பெற்றிருந்தது.

சில தினங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் பு தையல் தோ ண்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கை து செய்யப்பட்டிருந்தனர். ஒருவர் மு ன்னாள் போ ராளி என்று தெரிவித்த பொலிஸார் அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படும் பிக்கான், அலவாங்கு மற்றும் பூசைப்பொட்கள், பூசணிக்காய் போன்றவற்றையும் மீ ட்டிருந்ததாக தெரிவித்திருந்தனர்.

கை து செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் 10 அடி ஆழம் வரை குறித்த ப குதி தோண்டப்பட்டிருந்த போதும் எதுவும் கிடைக்காததனால் பின்னர் மூ டப்பட்டிருந்தது.

You might also like