யு வதி உட்பட மூன்று சி றுமிகள் வவுனியா வைத்தியசாலையில் : தந்தை உட்பட மூவர் கை து – நடந்தது என்ன?

யு வதி உட்பட மூன்று சி றுமிகள் வவுனியா வைத்தியசாலையில் : தந்தை உட்பட மூவர் கை து – நடந்தது என்ன?

வவுனியாவின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில் இரு சி றுமிகள் உள்ளிட்ட மூவ ரை கடந்த பல நாட்களாக வ ன்புண ர்வு செய்து வந்த கு ற்றச்சாட்டில் மூவரை உறவினர்களின் உதவியுடன் பொலிசார் கை து செய்துள்ளனர்.

குறித்த மூவரும் நேற்று வெவ்வேறு பகுதிகளில் வைத்து கை து செய் யப்பட்டனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சி றுமி ஒருவரை கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்த உறவினர் ஓருவர் பா லியல் வ ன்புண ர்வு மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் குறித்த சி றுமியின் உ டலில் மா ற்றங்கள் ஏற்பட்டதை அவதானித்த பெற்றோர் சி றுமியை விசாரித்த போது தனக்கு நடந்த சம்பவங்களை சிறு மி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோரால் பூவரசங்குளம் பொலிசில் நேற்று மாலை செய்யப்பட்ட மு றைப்பாட்டுக்கு அமைவாக வ ன்புண ர்வு கு ற்றச்சாட்டின் கீழ் உறவினரான 30வயது இளைஞன் ஒருவர் கை து செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 14வயது சி றுமி ஒருவரை கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து அவருடைய தந்தை பா லியல் வ ன்புண ர்வு மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சி றுமியின் தாயார் செட்டிக்குளம் பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக வ ன்புண ர்வு குற் றச்சாட்டில் குறித்த சி றுமியின் தந்தையான 41 வயது நபரை பொலிசார் கை து செய்துள்ளனர்.

மேலும், மாங்குளம் பகுதியில் 17 வயது யு வதி ஓருவர் க ர்ப்பம் தரித்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணையையடுத்து குறித்த சி றுமியின் தந்தை தான் 39 வயது நபரை பொலிசார் கை து செய்துள்ளனர்.

யு வதி மற்றும் இரு சி றுமிகள் உள்ளிட்ட மூவரும் மரு த்துவப் பரிசோ தனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கை து செய்யப்பட்ட மூ வரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like