வவுனியா நெளுக்குளம் வயல் வெளியில் அ ழுகிய நி லையில் மூன்றுக்கு மேற்பட்ட உ யிர்க ள் : மக்களுக்கு எ ச்சரிக் கை

வவுனியா நெளுக்குளம் வயலில் ச டலமா க கிடக்கும் மூன்றுக்கு மேற்பட்ட மாடுகள் : தொடரும் உ யிரி ழப்புக் கள்

வவுனியா நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள வயல் வெளியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக உ யிரிழ ந்து வரும் மாடுகளினால் அப்பகுதியில் து ர்நாற் றம் வீ சுவதுடன் அ ச்ச நிலையும் ஏற்பட்டுள்ளது.

வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட குழுமாட்டுச்சந்தி பகுதிக்கு அண்மையுள்ள வயல் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நாளோன்றுக்கு ஒரு மாடு வீதம் உ யிரிழ ந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் து ர்நாற் றம் வீ சி வருவதுடன் மாடு வளர்ப்பாளர்கள் அ ச்சத் துடன் இருந்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பான நிலமைகளை ஆராய்வதற்கு எமது பிராந்திய செய்தியாளர் அப்பகுதிக்கு சென்ற சமயத்தில் வயல் பகுதியில் ஒர் மாடு உ யிருக்கு போ ராடிய நி லையில் காணப்பட்டுள்ளது. அதனையடுத்து பிராந்திய செய்தியாளர் வவுனியா அரச கால்நடை வைத்திய அலுவலகத்தினை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பாக தெரிவித்த சமயத்தில் ,

எமது அலுவலகத்தில் பணியாற்றும் கால்நடை வைத்தியர் சு கயீன வி டுமுறையில் உள்ளமையினால் எம்மால் சமூகளிக்க முடியாது என தெரிவித்துடன் பதில் கடமைக்கு எவரும் இல்லையேனவும் அ சம ந்த போ க்காக பதில் தெரிவித்தனர்.

அதனையடுத்து எமது பிராந்திய செய்தியாளரும் வீதியில் சென்ற கிராம சேவையாளர்களும் இணைந்து உ யிருக்கு போ ராடிய மாட்டினை தூ க்கி தனியார் கால்நடை வைத்தியசாலை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்த சமயத்திலும் அது ப யனளிக் கவில்லை

மேலும் உ யிரிழ ந்த மாடுகள் அப்பகுதியில் இருந்து அகற்றப்படாமையினால் து ர்நாற் றம் வீ சுகின்றது. இதன் காரணமாக மக்கள் அப்பகுதியுடாக பயணிக்க மு டியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனத்தினை செலுத்தி வவுனியா மண்ணின் பிரதான வாழ்வாதாரமான மாடு வளர்ப்பினை மீட்பாளர்களா? அல்லது மாடுகள் தொடர்ச்சியாக உ யிரிழ க்கும் வரையில் காத்திருப்பார்களா?

You might also like