சற்று முன் வவுனியா பண்டாரிக்குளத்தில் டிப்பருடன் மோ துண்டு மோட்டார் சைக்கிள் வி பத்து : இளைஞன் கா யம்

சற்று முன் வவுனியா பண்டாரிக்குளத்தில்

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (23.02.2020) காலை 11.30 மணியளவில் டிப்பருடன் மோட்டார் சைக்கிள் மோ துண்டு வி பத்துக்கு ள்ளானதில் இளைஞனொருவர் கா யமடைந்துள்ளார்.

வவுனியா நகரிலிருந்து பண்டாரிக்குளம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் பண்டாரிக்குளம் பாடசாலை வீதிக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் டிப்பரின் பின் சில்லுடன் மோ துண்டு வி பத்துக்குள் ளானது.

இவ் வி பத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியான 19வயதுடைய இளைஞர் சிறு கா யங்களுக்குள் ளாகியுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சே தமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் வி பத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like