ஓமந்தையில் கோ ர வி பத்து; 5 பேர் ப லி – 19 பேர் கா யம் : ந டந்தது என்ன? முழுமையான விடயம் படங்களுடன்
ஓமந்தையில் கோ ர வி பத்து; 5 பேர் ப லி – 19 பேர் கா யம் : ந டந்தது என்ன? முழுமையான விடயம் படங்களுடன்
வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இன்று (23.02.2020) 6.30 மணியளவில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோ திய கோ ர வி பத்தில் ஐவர் ஸ் தலத் திலேயே உ யிரிழ ந்துள்ளனர். அத்துடன் 19 பேர் கா யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஜீப் ரக வாகனமும் வவுனியா, ஒமந்தை, பன்றிக்கெய்தகுளம் பயணித்த போது நேருக்கு நேர் மோ தி வி பத்துக்குள் ளானது.
கா யமடைந்தார்கள் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஐவர் ம ரணம டைந்துள்ளனர்.
இதன்போது அங்கிருந்தவர்களால் ஜீப் மற்றும் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட அவை தீ யில் எ ரிந்துள் ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணத்தை மேற்கொண்ட மக்களின் உடமைகளும் தீ யில் எ ரிந்துள் ளன.
தீ ப்பற் றிய வாகனங்களை வவுனியா நகரசபை தீ யணைப்பு படையினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தீ யை கட்டுப்படுத்த முயன்ற போதும் அதுபயனளிக்கவில்லை. நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.