வவுனியா ஓமந்தையில் கோ ர வி பத்து; வி பத்துக் குள்ளானவர்களின் தற்போதைய விபரம் வெளியானது

வவுனியா ஓமந்தையில் கோ ர வி பத்து; வி பத்துக் குள்ளானவர்களின் தற்போதைய விபரம் வெளியானது

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் நேற்று (23.02.2020) 6.30 மணியளவில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோ திய கோ ர வி பத்தில் ஐவர் ஸ் தலத்திலே யே உ யிரிழ ந்துள்ளனர். அத்துடன் 23 பேர் கா யமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில் தற்போது ஒருவரின் நிலமை க வலைக்கி டமாக உள்ளதினால் அ திதீ விர சி கிச்சை பிரிவில் அ னுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று (24.02) காலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஜீப் ரக வாகனமும் வவுனியா, ஒமந்தை, பன்றிக்கெய்தகுளம் பயணித்த போது நே ருக்கு நேர் மோ தி வி பத்துக் குள்ளானது.

கா யமடைந்தார்கள் நோ யாளர் கா வு வண்டி மூலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஐவர் ச ம்பவ இட த்திலேயே ம ரணம டைந்தனர்.

இதன்போது அங்கிருந்தவர்களால் ஜீப் மற்றும்  பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட அவை தீ யில் எ ரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணத்தை மேற்கொண்ட மக்களின் உ டமைகளும் தீ யில் எ ரிந்துள்ளன.

தீ ப்பற்றிய வாகனங்களை வவுனியா நகரசபை தீ யணைப்பு படையினரும், விசேட அதி ரடிப்படையினரும் இணைந்து தீ யை கட்டுப்படுத்த முயன்ற போதும் அது பய னளிக்கவில்லை.  

வி பத்துக்குள் ளான இரு வாகனங்களும் பகுதியளவில் எ ரிந்து நா சமாகியுள்ளது.

இரு வாகனங்களும் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டதுடன் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like