வவுனியா வி பத்து; காரைநகரைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரின் குடும்பத்தினர் ப லியான ப ரிதா பம்!

வவுனியா வி பத்து; காரைநகரைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரின் குடும்பத்தினர் ப லியான ப ரிதா பம்!

வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற வி பத்தில் உ யிரிழ ந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உ யிரிழ ந்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த இரவு கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப்பயணித்த அரச பயணிகள் பேருந்தும் எதிர் திசையில் பயணித்த சிறிய ரக வானும் நேருக்கு நேர் மோதியதில் வி பத்து நி கழ்ந்தது.

ச ம்பவத்தில் ஐவர் உ யிரிழ ந்திருந்தனர்.

உ யிரிழ ந்தவர்களில் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் அவர்கள் பயணித்த வானை செலுத்திச் சென்ற நபரும் உ யிரிழ ந்திருந்தமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

காரைநகரைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வர வர்த்தகரான பார் சோமர் என்று அழைக்கப்படும் சோமசுந்தரம், அவருடைய மகள் சுகந்தி மகளின் கணவர் தேவா, அவர்களுடைய மகன் தர்சன் ஆகியவர்களே உ யிரிழ ந்துள்ளனர்.

குறித்த வர்த்தகர் கொழும்பு – யாழ்ப்பாணத்தில் பல தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருபவர் என்று காரைநகர் மக்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வி பத்துச் சம் பவத்தினை அடுத்து பேருந்துக்கு வைக்கப்பட்ட தீ வானுக்கும் பற்றிக்கொண்டதால் அதில் கா யமடைந்த நிலையில் காணப்பட்ட சாரதி மீ ட்க முடி யாத நிலையில் தீ யில் எ ரிந்து உ யிரிழ ந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை பேருந்துக்கு தீ வை த்தார்கள் என்ற கு ற்றச்சாட்டில் இருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

You might also like