முறிகண்டி உப அஞ்சல் அலுவலக சேவைகள் புதிய இடத்தில்

முறிகண்டி உப அஞசல் அலுவலகம் புதிய இடத்தில் இன்று திங்கட்கிழமை முதல் சேவையை ஆரம்பித்துள்ளது,

முறிகண்டி பிள்ளையார் ஆலய சுற்று வளாகத்தில் இயங்கி வந்த முறிகண்டி உப அஞசல் அலுவலகம் ஏற்கனவே இயங்கிய பகுதியிலிருந்து வடக்காக ஏ9 வீதியருகில் 100 மீட்டர் தூரத்தில் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.

 அஞ்சல் சேவையை புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள உப அஞசலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்புடுகின்றது.

You might also like