வவுனியாவை உ லுக்கிய கோ ர வி பத்து தொடர்பில் வெ ளிவந்த அ திர்ச்சி த கவல்

வவுனியாவை உ லுக்கிய கோ ர வி பத்து தொடர்பில் வெ ளிவந்த அ திர்ச்சி த கவல்

வவுனியா ஒமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த (23.02.2020) மாலை 6.30 மணியளவில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோ ர வி த்தில் ஐவர் ஸ் தலத் திலேயே உ யிரி ழந்ததுடன் 23 பேர் கா யமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஜீப் ரக வாகனமும் வவுனியா ஒமந்தை பன்றிக்கெய்தகுளம் பயணித்த போது நேருக்கு நேர் மோதி வி பத்துக் குள்ளானது. இவ் வி பத்துச் சம்பவத்தின் பின்னர் ஜீப் மற்றும் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டு அவை தீ யில் எ ரிந்துள் ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில் ஒமந்தை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி சுரேஸ் டி சில்வா அவர்களில் ஆலோசணைக்கமைய பல்வேறுபட்ட கு ற்றத்தடுப்பு பிரிவு பொருப்பதிகாரி சுகுமார் சுகந் அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னேடுத்து வந்தனர்.

விசாரணைகளில் வி பத்தின் போது ஜீப் ரக வாகனத்தின் பட்டரி வெ டித்து தீ ப்பற்றியெ றிந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் பல்வேறுபட்ட கு ற்றத்த டுப்பு பொருப்பதிகாரி சுகுமார் சுகந் தெரிவித்தார்.

இ ராசயன பகுபாய்வுக்கு நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் இ ராசயன பகுப்பாய்வின் பின்னரே வி பத்தின் பின்னரான தீ வி பத்து தொடர்பாக முழுமையான விசாரணைகளை முன்னேடுக்க முடியுமேன மேலும் தெரிவித்தார்.

வி பத்தின் பின்னரான காலப்பகுதியில் வி பத்து இடம்பெற்ற பகுதியில் இருந்தவர்களினால் ஜீப் மற்றும் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட அவை தீ யில் எ ரிந்துள் ளதாகவும் சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like