சற்று முன் வவுனியா குருமன்காடு பகுதியில் பேரூந்துடன் மோ துண்டு வான் வி பத்து
சற்று முன் வவுனியா குருமன்காடு பகுதியில் பேரூந்துடன் மோ துண்டு வான் வி பத்து
வவுனியா மன்னார் பிரதான வீதியில் குருமன்காடு பகுதியில் இன்று (29.02.2020) மதியம் 12.30 மணியளவில் பேரூந்துடன் வான் மோதுண்டு வி பத்துக்கு ள்ளானது.
குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் காவல் அரணுக்கு அருகாமையில் இடம்பெற்ற இவ் வி பத்துச்ச ம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வீதி ஒரத்தில் தரித்து நின்ற வான் வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் வவுனியா மன்னார் பிரதான வீதியுடாக வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேரூந்துடன் மோ துண்டு வி பத்துக்குள் ளானது.
இவ் வி பத்தில் எவ்வித உ யிராபத் துகளும் ஏற்படவில்லை என்பதுடன் பேரூந்தும் வானும் பகுதியளவில் சே தமடைந்துள்ளது.
ச ம்பவ இடத்திற்கு விரைந்து வவுனியா போக்குவரத்து பொலிஸார் வி பத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.