வவுனியா பண்டாரிக்குளத்தில் வீடு ஒன்றின் முன் பெ ற்றோல் கு ண்டு தா க்குதல்: ஆ வா குழு எனவும் பொ றிப்பு

வவுனியா பண்டாரிக்குளத்தில் வீடு ஒன்றின் முன் பெ ற்றோல் கு ண்டு தா க்குதல்: ஆ வா குழு எனவும் பொ றிப்பு

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உஎள்ள வீடு ஒன்றின் முன் பெ ற்றோல் கு ண்டுத் தா க்குதல் நடத் தப்பட்டுள்ளதுடன், வீட்டின் சுவரில் ஆ வா கு ழு என பொறிக்கப்பட்டுள்ளது.

இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச் ச ம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரிக்குளம், கூமாங்குளம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் முன்னால் மோடடர் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் அவ்விடத்தில் நின்றுவிட்டு வீட்டு கேற் முன்பாக பெ ற்றோல் கு ண்டுத் தா க்குதல் நடத் தியுள்ளதுடன், வீட்டு சுவரில் ஆ வா 001 என ஸ்பிறே பெயின்ரால் பொ றித்துள்ளனர்.

அத்துடன் வீட்டில் இருந்தவர்களை அக்கா, அக்கா எனக் கூப்பிட்டதாகவும், வீட்டில் இருந்தவர்கள் அச் சத்தி னால் வெளியில் வராமையால் கேற் மீ தும் கூ ரிய ஆ யுதங்க ளால் தா க்குதல் ந டத்தி விட்டு த ப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதிக்கு சென்ற அயலவர்கள் வீட்டாருடன் பேசி பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து ச ம்பவ இடத்திற்கு சென்ற பண்டாரிக்குளம் மற்றும் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னௌடுத்துள்ளனர்.

வி சாரணைகளின் போது மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்த இளைஞர் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் சிறிய பிளாஸ்டிக் போத்தல் ஒன்றில் பெ ற்றோல் ஊ ற்றி கொ ழுத்தியு ள்ளதாகவும் பெ ற்றோல் கு ண்டு தா க்குதல் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

You might also like