கிளிநொச்சி பூநகரி பகுதியில் கோ ர வி பத்து! ஸ்த லத்திலயே ஒருவர் ப லி

கிளிநொச்சி பூநகரி பகுதியில் கோ ர வி பத்து! ஸ்த லத்திலயே ஒருவர் ப லி

கிளிநொச்சி – பூநகரி சங்குபிட்டி வீதியில் இடம்பெற்ற வாகன வி பத்தில் ஒருவர் ஸ் தலத்திலயே ப லியாகியு ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ச ம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றுமொரு வாகனத்துடன் மோதி வி பத்துக்குள் ளாகியுள்ளது.

இதில் இளைஞர் ஒருவர் ச ம்பவ இ டத்திலேயே உ யிரிழந் துள்ளார். இந்நிலையில், குறித்த வி பத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like