கிளிநொச்சியில் கா லை யில் ஏ ற்ப ட்ட வி பத் து – வெளிநாட்டிலிருந்து வ ந்த வரு க்கு ஏற் ப ட்ட வி ப ரீ தம்

கிளிநொச்சியில் கா லை யில் ஏ ற்ப ட்ட வி பத் து – வெளிநாட்டிலிருந்து வ ந்த வரு க்கு ஏற் ப ட்ட வி ப ரீ தம்

கிளிநொச்சி பளை ப கு தி யில் இன்று கா லை ஏற் பட் ட வீ தி வி பத் தில் ஒருவர் கா யம் அ டை ந்து ள் ளார்.

இராணுவ வா கன ம் ஒன் றுடன் ஹை யஸ் வா க ன ம் மோ தி யதி ல் வி ப த் து ஏற் பட் டுள் ளது.

கொழும்பிலிருந்து பேரு ந்து ஒன்றில் ப ய ணி த் து பளை பகு தி யில் இ றங் கி ஹையஸ் வா கன ம் ஒன் றில் வீடு செ ல்வ தற் காக ஏ றி யு ள்ளா ர்.

அவ ரை ஏற் றிய வுட ன் சடு தி யாக வீ தி யில் திரு ப்பிய ஹையஸ் வா க ன ம் மீது இரா ணுவத் தினரை ஏ ற் றிச் செ ன் ற பே ரு ந்து மோ திய மை யி னால் வி பத் து ஏற் ப ட்டு ள் ள து.

வெளிநாடு ஒ ன் றிலி ருந்து வ ந் தவ ரே வி பத் தில் ப டு கா யம் அ டை ந்த நி லை யில் ளை வைத் தியசா லையில் அ னு மதி க் கப்ப ட்டு ள் ளார்.

You might also like