சற்று முன் வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் கி ணற்றிலிருந்து கு டும்ப பெ ண்ணின் ச டலம் மீ ட்பு

சற்று முன் வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் கி ணற்றிலிருந்து கு டும்ப பெ ண்ணின் ச டலம் மீ ட்பு

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் கி ணற்றிலிருந்து இன்று (03) கு டும்ப பெ ண் ஒருவரின் ச டலம் க ண்டெடுக்கப் பட்டுள்ளது.

வவுனியா மகாறம்பைக்குளம் மதினாநகர் பகுதியில் வீட்டு கி ணறு ஒ ன்றிலிருந்து கு டும்ப பெ ண் ஒருவரின் ச டலம் கண்டெடுக்கப்ட்டுள்ளது.

ச டலமாக காணப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயாரான காண்டீபன் கோமதி வயது (59) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த உறவினர்கள், வளமைபோன்று நித்திரைக்கு சென்றவரை காலையில் காணவில்லை என தேடிய போது கி ணற்றினுள் ச டலமா க காணப்பட்டதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிசார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like