வவுனியாவில் இடம்பெற்ற வி பத்தில் ப டுகாயம டைந்த இரு பிள்ளைகளின் தாயாரான இளம் பெண் ம ரணம்!!

வவுனியாவில் இடம்பெற்ற வி பத்தில் ப டுகாயம டைந்த இரு பிள்ளைகளின் தாயாரான இளம் பெண் ம ரணம்!!

வவுனியா கந்தசாமிநகர் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட நித்தியநகர் கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான திருச்செல்வம் பிரேமதர்சினி வயது (27) என்ற இளம் குடும்பபெண் 19-02-2020 அன்று வி பத்தில் ப டுகாயம டைந்து சி கிச்சை பெற்றுவந்த நிலையில் சி கிச்சை ப லனின்றி ம ரணமடைந் துள்ளார்.

வவுனியா பூவரசங்குளம் வைத்தியசாலைக்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்ட குறித்த பெண்ணை மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி வே கமாக வந்த மோட்டார் சைக்கிள் மோ திய பின் நி றுத்தாமல் த ப்பிச்சென்ற நிலையில், வி பத்தில் ப டுகாயம டைந்த குறித்த குடும்ப பெண்னை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்து மே லதிக சி கிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அ திதீ விர சி கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒன்பது நாட்களாக சி கிச்சைய ளிக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த குடும்ப பெண் சி கிச்சை பல னின்றி 28-02-2020 அன்று ம ரணம டைந்துள்ளார்.

இவ்வி பத்து தொடர்பாக பூவரங்குளம் பொலிசார் விசாரணைகளை நடத்தி வந்த நிலையில் வி பத்தை ஏ ற்படுத்திய தாக சந்தே கிக்கப்படும் நபர் எ வரும் கைது செய்யப்படவில்லை என உறவினர்கள் விசனம் வெளியிட்டனர்.

You might also like