கிளிநொச்சியில் மாண வர்க ளிடம் கத் தியை கா ட்டி துவி ச்சக்க ரவண் டிகள் பறி க்கு ம் கும் பல்

கிளிநொச்சியில் மாண வர்க ளிடம் கத் தியை கா ட்டி துவி ச்சக்க ரவண் டிகள் பறி க்கு ம் கும் பல்

கிளிநொச்சியில் கடந்த வாரம் இரு மாண வர்களி டம் கத் தி யை காட் டி அவர்க ளது துவிச் சக்கர வண்டிகள் கொள் ளையடிக் கப்பட்டு ள்ளதாக எமது செ ய்தியா ளர் தெ ரி வித்தார்.

செல்வாநகர் கிரா மத்தில் இருந்து கிளிநொச்சி இந்துக் கல்லூரிக்கும், கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தி யாலயத் திற்கும் செ ன்ற மா ணவர்க ளிடம் இரு ந்தே இவ் வாறு து விச்சக்கரவ ண்டிகள் கொ ள்ளை யிடப் பட்டு ள்ளன.

காலை வே ளையி ல் பாடசாலைக்கு செ ன்று கொ ண்டி ருந்த மாணவரிடம் தன் னையு ம் குறி த் த துவிச் சக்கர வண் டியில் ஏற்றி ச் செல் லு மாறு, கனகபுரம் டிப்போ வீதியில் நடந்து செ ன்று கொ ண் டிருந்த இ ளைஞ ர் ஒரு வர் கோ ரியுள் ளார்.

இத னை யடுத்து அந்த மா ணவ ரும் அந்த இளை ஞரை ஏ ற் றிச் செ ன்று கொ ண் டிரு ந்த போது நடு வழி யில் வை த்து துவி ச்சக்க ரவண்டி யை தான் செ லுத் துவ தாக அந்த இளை ஞர் குறிப் பிட் டுள் ளார்.

மாண வனி டமி ருந்து துவிச்ச க்கரவண்டி யை பெற் று ஓடிக் கொண்டி ருந்த போது கனகபுரம் பாடசாலையின் பின் வீதியில் வை த்து மா ணவனி ன் கழு த்தி ல் க த்தி யை வை த்து சத்த மிட்டால் வெட்டி விடு வதாக அச் சுறுத் தி துவிச்ச க்கரவ ண்டியை கொ ள்ளை யிட்டு செ ன்று ள்ளதா க விசா ர ணைகளி ல் இருந்து தெ ரிய வந் துள்ளது.

இதே போல் இந்துக் கல்லூரிக்குச் செ ன்று கொ ண்டி ந் த மா ணவ ரிடமும் துவி ச்சக்க ரவண் டி திரு டப்ப ட்டுள் ளதாக தெ ரிவி க்கப்ப டுகி றது.

இவ் விரு ச ம்பவங் க ளிலும் பா திக்கப் பட்ட மாண வர்கள் கிளி நொச்சி செல் வாநகர் கிராம த்திலி ருந்து பல கிலோ மீற்ற ர்கள் அப் பால் உள் ள பாட சா லைக்கு வரும் வறிய மாணவர்கள் என்பது குறி ப்பி டத்த க்கது.

You might also like