மயங்கி வி ழுந்து உ யிரி ழந்த இளம் வயது கர்ப்பிணி! கிளிநொச்சியில் சோ கம்

மயங்கி வி ழுந்து உ யிரி ழந்த இளம் வயது கர்ப்பிணி! கிளிநொச்சியில் சோ கம்

கிளிநொச்சியில் இளம் வயது கர்ப்பிணி தாயொருவர் தி டீரென ம யங்கி வி ழுந்து உ யிரிழ ந்துள்ளார்.

சம்புக்குளம் கல்மடு பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி தாயொருவர் நேற்று (02) காலையிலிருந்து கடுமையான வ யிற்று வ லியால் அ வதிப்ப ட்டுள்ளார். இருப்பினும் அது சிறுநீர் நோய் தொ ற்று காரணமாக ஏற்பட்ட வ யிற்று வ லி என எவரும் அதனைப் பொருட்படுத்தவில்லை.

இந்நிலையில் பிற்பகல் தி டீரென ம யங்கி வி ழுந்த அவரை, தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அதன்பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் அவர் அதிக இ ரத் தப்போ க்கு காரணமாக உ யிரிழ ந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

You might also like