வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மாபெரும் இ ரத்ததா ன முகாம்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மாபெரும் இ ரத்ததா ன முகாம்

இ ரத்ததா னம் அல்லது கு ருதிக் கொ டை (Blood Donation) என்பது ஒருவர் தனது இ ரத்தத் தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தா னமாக வழங்குவது ஆகும்.

அந்த வகையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆலோசனை வழிகாட்டல் பிரிவும் 2020 பொறியியல் தொழிநுட்பப்பிரிவும் இணைந்து நடாத்திய இ ரத்தா ன முகாம் பாடசாலை வளாகத்தில் இன்று (04.03.2020) காலை 9.00 மணி தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றிருந்தது.

‘உ திரம் கொடுப்போம் உ யிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த இ ரத்ததா ன முகாமில் 30க்கு மேற்பட்ட மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இ ரத்ததா னம் செய்தனர்.

You might also like