சூட் சுக மான முறை யில் மரம் கட த்தி யவர் வா கன த்துடன் கை து

சூட் சுக மான முறை யில் மரம் கட த்தி யவர் வா கன த்துடன் கை து

கிளிநொச்சி கல் லாறு ப்பகு தியி லிருந்து யாழ்ப்பாணத்திற்கு ச ட்ட விரோ தமாக மணல் ஏற் றி குறி த்த மண லினுள் மரக் குற்றி களை ம றைத் து டிப் பர் ஒன் றில் யாழ்ப்பாணம் கொ ண்டு செ ன்ற போ து நே ற்று இரவு (04.03.2020) 11மணி யள வில் முரசு மோ ட்டை பகு தியில் வை த்து பொலிஸ் வி சேட அதி ரடி ப்ப டை யினர். குறித்த டிப் பரை பி டித் து கிளிநொச்சி பொலி ஸா ரிடம் ஒப் படை த்துள் ளனர்.

குறி த்த டி ப்ப ரின் சார தியும் கைது செ ய்ய ப்பட் டுள்ளார். பெறு மதி யான 6 முதிரை மர க்கு ற்றிகள், 24 தேக்கு மரக் குற் றிகள் என் பன சூ ட்சு கமான முறை யில் கட த்தப் பட்டு ள்ள மை குறி ப்பி டத்த க்கது.

இது தொ டர் பான மேல திக விசா ரணை களை பொலி ஸார் மே ற்கொ ண்டு வரு கிறா ர்கள்.

You might also like