சற்று முன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 24 மாணவர்கள் அ னுமதி ; தொ டரும் பத ட்ட நிலை

சற்று முன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 24 மாணவர்கள் அ னுமதி ; தொ டரும் பத ட்ட நிலை

வவுனியா, மாமடு அக்ரபோதி வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 5 மாணவர்கள் 24 பேர் ஒவ் வாமை கார ணமாக வவுனியா வை த்தியசாலையில் அனு மதிக்கப்பட் டுள்ளனர்.

வவுனியா, மாமடு அக்ரபோதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 5 மாணவர்களுக்கான மேலதிக புலமைப் பரிசில் வகுப்பு பாடசாலையில் மாலை நடைபெற்றது. இதன்போது அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களுக்கு ஒ வ்வாமை கார ணமாக உ டல் சோ ர்வுற்று சி லர் ம யக்கமடை ந்தனர், சிலர் சோ ர்வுற்ற நி லையில் காணப்பட்டனர்.

இந்நிலையில் பா திப்புக்குள் ளான 24 மாணவர்களையும் மாமடு வைத்தியசாலையில் பாடசாலை நிர்வாகத்தினர் அனுமதித்தனர். அங்கிருந்து அம் மாணவர்கள் மே லதிக சி கிச்சைகளுக் காக நோயாளர் காவு வண்டி  மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 24 மாணவர்களுக்கும் சி கிச்சை அளி க்கப்பட்டு வருவதுடன், ஒ வ்வாமைக் கான காரணம் குறித்து ஆரா ய்வதாக சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் பாடசாலைக்கு சென்று அ ங்குள்ள நி லமைகளை ஆராய்ந்து வருகின்றனர்.

You might also like