வவுனியாவில் கஞ் சா வுடன் மூன்று சந் தேகந பர்கள் கை து

வவுனியாவில் கஞ் சா வுடன் மூன்று சந் தேகந பர்கள் கை து

வவுனியா புதிய பேரு ந்து நி லை யப் ப கு தியி ல் கேரளா கஞ் சாவு டன் இரு சந்த ர்ப்பங் களில் மூன்று சந் தேக நபர் கள் நேற்று கை து செய் யப்ப ட்டுள்ள தாக வவுனியா பொலி ஸார் தெரி வித்து ள்ளனர்.

வவுனியா புதி ய பேரு ந்து நிலை யப் பகு தி யில் நே ற்று பிற்பகல் போ க்குவ ரத்து பொ லிஸார் மேற் கொ ண்ட விசே ட சோ தனை நட வடிக் கையி ன் போது 500 கிரா ம் கே ரளா கஞ் சாவி னை உட மை யில் வை த்தி ருந்த நிலை யில் இரு வர் கைது செய் யப்பட் டுள்ளனர்.

அத் துடன், மாலை வே ளையில் புதிய பேரு ந்து நிலை யத்தில் விசே ட நட வடி க்கை யில் ஈடு பட்ட பொ லிஸா ர் பய ணி ஒரு வரின் பையில் இ ருந்து 1.9 கிலோ கி ராம் கே ரளா கஞ் சாவி னை மீட் டுள் ளனர்.

இத னை யடுத்து அத னை உட மை யில் வை த்தி ருந்த நபர் பொலிஸாரால் கை து செய் யப் பட் டனர்.

கை து செய் யப் பட்ட மூவ ரிட மும் விசா ரணை களை முன் னெடுத் துள்ள வவுனியா பொலிஸார் விசார ணைக ளின் பின் னர் குறித்த சந்தே கநபர் களை நீதி மன் றில் மு ற்படு த்த நட வடிக் கை எடுத் துள் ளனர்.

You might also like